சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நள்ளி

nalli

1
கண்டீரக்கோப்பெரு நள்ளி என்ற குறுநில மன்னன், கடையெழு வள்ளல்களில் ஒருவர்
a small–region king named Kandeera Koperu Nalli, one of the seven great donors

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நள்ளி (nalli), 'a small–region king named Kandeera Koperu Nalli, one of the seven great donors'. புறநானூறு 3; அகநானூறு 2; குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நள்ளி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு