சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நாட்டிய

nattiya · பெயரெச்சம்

1
ஏற்றிய
lit
பெயரெச்சம்

யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்

2
நட்டிய
planted

மத்தி நாட்டிய கல் கெழுப் பனித் துறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நாட்டிய (nattiya), பெயரெச்சம், 'lit'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நாட்டிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு