சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிரந்து

nirantu · வினையெச்சம்

1
வரிசையாக
in a row
வினையெச்சம்
2
இடைவிடாது
without a break
4
நின்று
standing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிரந்து (nirantu), வினையெச்சம், 'in a row'. பரிபாடல் 5; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிரந்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்