சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிலையினும்

nilaiyinum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
இடத்திலிருந்தும்
and from the place
வினையெச்சம், உம்மை எண்ணும்மை

குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது

2
நிலையிலும்
and in the situation

சீர்கெழு விழவினும் ..... மேவரு நிலையினும்

3
இடத்திலும்
and in the place

மேவரு நிலையினும், வேலன் தைஇய வெறி அயர் களனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிலையினும் (nilaiyinum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and from the place'. திருமுருகாற்றுப்படை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிலையினும். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை