சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழலவை

nizhalavai · ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நீ ஒளியுடை யை, திருமால்
you are bright, Thirumal
ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
2
நிழலுடையை, திருமால்
you provide shade, Thirumal

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழலவை (nizhalavai), ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are bright, Thirumal'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழலவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்