சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிழல்படு

nizhalpatu · பெயரெச்சம்

1
நிழல் பொருந்திய
with shade
பெயரெச்சம்
2
நிழலை உண்டாக்கிய
created shade

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிழல்படு (nizhalpatu), பெயரெச்சம், 'with shade'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிழல்படு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு