சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நிவப்பின்

nivappin

1
உயர்த்தியது போல்
like lifting
3
ஓங்கிய நிலத்தின், உயர்ந்த நிலத்தின்
of the raised land
4
உயர்வினையுடைய
with the height

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நிவப்பின் (nivappin), 'like lifting'. நற்றிணை 3; மலைபடுகடாம் 2; அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நிவப்பின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை