சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நீர்தரு

nirtaru

1
நீர் தந்த
given by the water
2
நீரை முகந்து கொள்ளும்
taking the water

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நீர்தரு (nirtaru), 'given by the water'. பரிபாடல் திரட்டு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நீர்தரு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு