சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நுமர்

numar

2
உன்னுடைய தலைவர்
your lord
3
உன்னுடைய பெண்கள்
your women

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நுமர் (numar), 'your relatives, your family'. கலித்தொகை 5; நற்றிணை 1; குறிஞ்சிப்பாட்டு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நுமர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை