சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெகிழ்ந்தமை

nekizhntamai

1
நழுவியதை
slipped away

கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி

2
கழன்றதை
became loose

எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெகிழ்ந்தமை (nekizhntamai), 'slipped away'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெகிழ்ந்தமை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு