சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெஞ்சத்தேம்

nencattem · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
நெஞ்சையுடையேம்
we are with hearts
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
2
நெஞ்சையுடையவர்கள் நாங்கள்
we are with a heart

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெஞ்சத்தேம் (nencattem), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we are with hearts'. கலித்தொகை 3; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெஞ்சத்தேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை