சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேமியவை

nemiyavai · வினையாலணையும் பெயர், ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நீ ஆழியை உடையை, நீ சக்கரத்தை உடையை, திருமால்
you are with a discus, Thirumal
வினையாலணையும் பெயர், ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேமியவை (nemiyavai), வினையாலணையும் பெயர், ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are with a discus, Thirumal'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேமியவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்