சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேரார்

nerar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
உடன்படாதவர்கள், பகைவர்கள்
enemies
எதிர்மறை வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேரார் (nerar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'enemies'. புறநானூறு 3; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேரார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு