சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோன்மை

nonmai

1
பொறுமை
patience
2
வலிமை
strength

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோன்மை (nonmai), 'patience'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோன்மை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்