சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகர

pakara · வினையெச்சம்

1
வெளிப்படுத்த
putting out
வினையெச்சம்
2
விற்க
selling

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகர (pakara), வினையெச்சம், 'putting out'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு