சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படிவத்து

pativattu · பெயரெச்சம்

1
நோன்பினையுடைய
with austerities, with penances, with rituals
பெயரெச்சம்
2
நோன்பினை
the rituals

படிவத்து அயரியோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படிவத்து (pativattu), பெயரெச்சம், 'with austerities, with penances, with rituals'. அகநானூறு 1; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படிவத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு