சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுமழை

patumazhai · வினைத்தொகை

2
ஒலிக்கும் முகில்கள்
roaring clouds
3
பொருந்திய முகில்கள்
clouds that are there

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுமழை (patumazhai), வினைத்தொகை, 'heavy rain'. அகநானூறு 4; நற்றிணை 4; கலித்தொகை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுமழை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு