சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படும்

patum · பெயரெச்சம்

1
அறிவிக்கும்
it will announce
பெயரெச்சம்
2
கேட்கும்
listening
3
கூடும்
possible
4
அறிவிக்கப்படும்
it will announced
6
மொய்க்கும்
swarming
7
செய்யப்படும்
it will be done
8
வழிபடுவான் ஆதலின்
since he will worship
9
ஆகும், நிகழும்
it will happen

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படும் (patum), பெயரெச்சம், 'it will announce'. புறநானூறு 4; நற்றிணை 3; கலித்தொகை 3; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு