பட்டினம்
pattinam
1
காவிரிப்பூம்பட்டினம்
Kavirippoompattinam town
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம்
2
எயிற்பட்டினம் என்ற ஊர்
Eyirpattinam town
மணி நீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின்
3
கடற்கரை அருகே உள்ள ஊர்
a seashore town
பட்டினம் எய்திக் கரை சேரும் ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பட்டினம் (pattinam), 'Kavirippoompattinam town'. பட்டினப்பாலை 1; சிறுபாணாற்றுப்படை 1; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பட்டினம். Retrieved 26 Jul 2026.