சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பணியா

paniya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
பணிந்து
humbling
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பணியா (paniya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'humbling'. பதிற்றுப்பத்து 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பணியா. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து