சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயிற்ற

payirra · வினையெச்சம்

1
நெருங்க
getting close
வினையெச்சம்
2
கற்றுத்தர
teaching
3
பலகாலும் இசையெழுப்ப
playing music often

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயிற்ற (payirra), வினையெச்சம், 'getting close'. அகநானூறு 1; கலித்தொகை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயிற்ற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு