சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரந்தவை

parantavai · வினையாலணையும் பெயர்

1
பரவியவை
what was spread
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரந்தவை (parantavai), வினையாலணையும் பெயர், 'what was spread'. பரிபாடல் 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரந்தவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்