சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரப்பிய

parappiya · பெயரெச்சம்

1
பரப்பப்பட்ட
that which is spread
பெயரெச்சம்
2
பரப்பின
spread

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரப்பிய (parappiya), பெயரெச்சம், 'that which is spread'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரப்பிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு