சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிதியின்

paritiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கதிரவனைப் போன்று
like the sun
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரிதியின் (paritiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the sun'. பரிபாடல் 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரிதியின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்