சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பருகுவன்ன

parukuvanna · அன்ன – உவம உருபு

1
குடித்தாற்போல்
like drinking
அன்ன – உவம உருபு
2
கண்களால் பருகுவது போல்
like swallowing with the eyes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பருகுவன்ன (parukuvanna), அன்ன – உவம உருபு, 'like drinking'. அகநானூறு 2; புறநானூறு 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பருகுவன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு