பறியா
pariya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
பறித்து
plucked
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பறியா (pariya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'plucked'. குறிஞ்சிப்பாட்டு 2; நற்றிணை 1; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பறியா. Retrieved 26 Jul 2026.