சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பலா

pala · வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, ஒப்பு நோக்குக உணவு – உணா, நிலவு – நிலா

1
பலா மரங்கள்
jackfruit trees, Artocarpus integrifolia
வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, ஒப்பு நோக்குக உணவு – உணா, நிலவு – நிலா
2
பலாப்பழங்கள்
jackfruits

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பலா (pala), வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, ஒப்பு நோக்குக உணவு – உணா, நிலவு – நிலா, 'jackfruit trees, Artocarpus integrifolia'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பலா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு