சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாகன்

pakan

1
யானைப் பாகன்
elephant keeper
2
தேர்ப்பாகன், தேரோட்டி
chariot driver

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாகன் (pakan), 'elephant keeper'. அகநானூறு 2; புறநானூறு 1; நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாகன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு