சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாழ்பட்ட

pazhpatta

1
பாழாகிய, அழிந்த
ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாழ்பட்ட (pazhpatta), 'ruined'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாழ்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு