சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரியா

piriya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
நீங்காத
not leaving

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரியா (piriya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not leaving'. கலித்தொகை 3; குறுந்தொகை 2; அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரியா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை