சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறரும்

pirarum · உம்மை எண்ணும்மை

2
பிறரும்
and others
உம்மை எண்ணும்மை

தாமும் பிறரும், Pari 5–63 – அவரும் பிறரும், Pari 8–8 – பிறரும் அமரரும், Pura 71–14 – வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும், Pura 229–13 – யாமும் பிறரும், Pura 396–29 – யாமும் பிறரும், Pathit 75–4 – வேளிரும் பிறரும், Mathu 518 – வினைஞரும் பிறரும், Mathu 577 – செல்வரும் பிறரும், Mathu 746 – பிறரும் யாவரும் வருக, Mathu 777 – அவரும் பிறகும்

3
பிறரையும்
and others
உம்மை எண்ணும்மை

எம்மும் பிறரும் அறியான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறரும் (pirarum), உம்மை எண்ணும்மை, 'others'. அகநானூறு 3; குறுந்தொகை 2; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு