சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணரும்

punarum · ஒருமை வினைமுற்று

1
இணையும், கூடும்
it unites
ஒருமை வினைமுற்று
2
இணையும், கூடும்
uniting
3
இணைக்க முடியும்
can be put together

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணரும் (punarum), ஒருமை வினைமுற்று, 'it unites'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு