சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரவியும்

puraviyum · உம்மை எண்ணும்மை

2
குதிரைகளும்
the horses

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரவியும் (puraviyum), உம்மை எண்ணும்மை, 'and horses'. அகநானூறு 1; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரவியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு