சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறங்கொடுத்த

purankotutta · பெயரெச்சம்

1
புறமுதுகிட்டு ஓடிய
ran away showing the back

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறங்கொடுத்த (purankotutta), பெயரெச்சம், 'ran away showing the back'. புறநானூறு 2; அகநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறங்கொடுத்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு