சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலவரை

pulavarai

1
அறிவின் எல்லை
limit of intelligence
2
புலவர்களின் எல்லை
limits of poets
3
நில எல்லை
land limit
4
புலவர்களை
the poets

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலவரை (pulavarai), 'limit of intelligence'. பரிபாடல் 2; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலவரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்