சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலவ

pulava · வினையெச்சம்

1
புலால் நாற்றம் அடிக்கும்படி
causing flesh stink
வினையெச்சம்
2
புலவனே, திருமால்
oh poet, Thirumal
முன்னிலை விளி
3
புலவனே, முருகன்
oh poet, Murukan
முன்னிலை விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலவ (pulava), வினையெச்சம், 'causing flesh stink'. பரிபாடல் 2; குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலவ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்