சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புல்லிய

pulliya · பெயரெச்சம்

1
புல்லி என்ற குறுநில மன்னனின்
of Pulli, a small–region king
பெயரெச்சம்
2
துன்பமான
painful
3
தழுவிய
embracing
4
பொருந்த
suitable

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புல்லிய (pulliya), பெயரெச்சம், 'of Pulli, a small–region king'. கலித்தொகை 2; நற்றிணை 1; புறநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புல்லிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை