புளி
puli · ஆகுபெயர்
1
புளிக்கறி
tamarind sauce, tamarind curry
ஆகுபெயர்அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து, 196–6 – தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து, Kuru 367–4 – தீம் புளிப் பாகர், Pura 15–4 – ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை, 246–7 – புளிப் பெய்து அட்ட, Malai 436 – அம் புளிங்கூழ், Aka 394–5 – இன்புளி வெஞ்சோறு, Siru 175 – இன் புளி வெஞ்சோறு
2
3
புளியங்காய், unripe tamarind , இருங்கழிச் செறுவின் தீம்புளி, Malai 179 – இன் புளிக் கலந்து)
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புளி (puli), ஆகுபெயர், 'tamarind sauce, tamarind curry'. அகநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புளி. Retrieved 26 Jul 2026.