சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயர்தல்

peyartal · தொழிற்பெயர்

2
திரும்பி வருதல்
returning
3
மாறுதல்
changing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயர்தல் (peyartal), தொழிற்பெயர், 'leaving, going'. அகநானூறு 5; புறநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயர்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு