சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெய்ம்மார்

peymmar · வினையெச்சம்

1
சூட வேண்டி
to adorn, to wear
வினையெச்சம்
2
பெய்பவர்கள் ஆக, கொட்டுவார்கள் ஆக
as those who pour
3
வார்க்க வேண்டி
to pour

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெய்ம்மார் (peymmar), வினையெச்சம், 'to adorn, to wear'. அகநானூறு 2; குறுந்தொகை 1; நெடுநல்வாடை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெய்ம்மார். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு