சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருகும்

perukum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
மிகும்
increases, increasing
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருகும் (perukum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'increases, increasing'. நற்றிணை 2; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருகும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை