சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருக்கு

perukku · தொழிற்பெயர்

1
வெள்ளம்
flood
2
நீர்ப்பெருக்கு
increased water flow
தொழிற்பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருக்கு (perukku), தொழிற்பெயர், 'flood'. பரிபாடல் 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருக்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்