சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருந்தகை

peruntakai · பண்புத்தொகை

2
மாண்புடையவள்
an esteemed woman

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருந்தகை (peruntakai), பண்புத்தொகை, 'a great man'. புறநானூறு 8; அகநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருந்தகை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு