சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெறாஅன்

peraan · எதிர்மறை வினையாலணையும் பெயர், அளபெடை

1
பெறாதவன்
a man who does not get, a man who did not get, a baby boy who does not get
எதிர்மறை வினையாலணையும் பெயர், அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெறாஅன் (peraan), எதிர்மறை வினையாலணையும் பெயர், அளபெடை, 'a man who does not get, a man who did not get, a baby boy who does not get'. கலித்தொகை 3; அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெறாஅன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை