சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேணாது

penatu · எதிர்மறை வினையெச்சம்

1
போற்றாது
not caring
எதிர்மறை வினையெச்சம்
2
அக்கறையில்லாது
not caring
3
அறியாது
not knowing
4
மதிக்காது
not respecting
5
பாதுகாக்காது
not protecting
6
கருதாது
not considering

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேணாது (penatu), எதிர்மறை வினையெச்சம், 'not caring'. அகநானூறு 2; நற்றிணை 1; மலைபடுகடாம் 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேணாது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு