சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேரமர் மழைக்கண்

peramar mazhaikkan · பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

1
பெரிய அமர்த்த குளிர்ந்த கண்களையுடையவள்
a woman with large calm cool eyes
பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேரமர் மழைக்கண் (peramar mazhaikkan), பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 'a woman with large calm cool eyes'. அகநானூறு 3; நற்றிணை 3; ஐங்குறுநூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேரமர் மழைக்கண். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு