சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைதல

paitala · குறிப்புப் பெயரெச்சம்

1
துன்பத்துடன்
with sorrow
குறிப்புப் பெயரெச்சம்
2
துன்பத்தையுடைய
with sorrow

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைதல (paitala), குறிப்புப் பெயரெச்சம், 'with sorrow'. நெடுநல்வாடை 2; கலித்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைதல. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை