சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைம்பூ

paimpu · பண்புத்தொகை

1
புதிய மலர்கள்
new flowers
பண்புத்தொகை
2
புதிய பொன் மலர்கள்
new gold flowers

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைம்பூ (paimpu), பண்புத்தொகை, 'new flowers'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைம்பூ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு