சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்யும்

poyyum · உம்மை எண்ணும்மை

1
பொய்யும்
lies

மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் பொய்யும் உளவோ?

2
பொய்யும்
and lies
உம்மை எண்ணும்மை

அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்யும் (poyyum), உம்மை எண்ணும்மை, 'lies'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்யும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு