சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்திய

poruntiya · பெயரெச்சம்

1
சேர்ந்த
being on
பெயரெச்சம்
2
தங்கிய
stayed
3
நெருங்கிய
close
4
சேர்ந்த
having

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்திய (poruntiya), பெயரெச்சம், 'being on'. அகநானூறு 2; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்திய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு